Tamil, Sufi, Vedanta, Ma'rifa, Wahdatul Ujood
' லோகோ பின்ன ருசிஹி - உலகத்தின் ரசனை பல்வகைப் பட்டது ' என்ற போதிலும்,
கூர்மையில்லாத பற்கள் உடைய ரம்பம், மழுங்கிய கத்தி போன்றவற்றைப் பாவிப்பவர்கள் என்ற ஒரு சாரார் இருந்து கொண்டே இருப்பார்களோ? இது போன்ற கேள்வி இவ் வலை மனையை எதேச்சையாகப் பார்க்கும் பெரும்பான்மைபோருக்கு ஏற்படக் கூடும். ஆகவே, கவனம்! என்பதற்காக..
Tamil, Sufi, Vedanta, Ma'rifa, Wahdatul Ujood என்ற இந்த சொற்களை சேர்ப்போம். தேடு பொறிகளில் இச் சொற்களை இடும் ஆர்வலர்கள் யாருக்காவது, எப்போதாவது அகப்படட்டும் என்று இந்த சொற்களை சேர்த்திருக்கிறேன்.
இன்னும், பேசும் போது ஒரு போதும் பயன்படுத்தவே முடியாத, எனக்குத் தெரிந்த சில தமிழ் வார்த்தைகளையும் கொண்டு என் உணர்வுகளைப் பகிர்ந்து விடுவது என்ற நிலையில்,
ஆனந்தக் கூத்தாட்டம்! களிபேறுவகை!
காரணம், 'நூருன்னூர்" என்ற புத்தகத்தை மீண்டும் படித்த போது சென்ற தடவை புரிந்ததை விட கூடுதலாகப் புரிந்தது. Improved comprehension.
மேலெழுதப் பட்ட தலைப்புகளில் ரசனை உள்ளவர்களுக்கு இந்த புத்தகம் மன நிறைவு தரக் கூடும். இதன் மூல நூலாசிரியர் ஹெளஸிஷாஹ் ரஹிமஹ_ல்லாஹ். தமிழில் மௌலவி. ஷைக் அப்துல் காதிர் மன்பஈ அவர்கள்.

4 Comments:
At 8:50 AM ,
SHAHUL HAMEED said...
I want to read noorunoor. Can i get it?
At 11:57 PM ,
CHANDRA MOHAN said...
என்னுடைய வாழ்க்கையில் யார் யார் எல்லாம் எப்படி என்னை வலி நடத்தி சென்று இருந்தார்கள் என்று திரும்பிபார்கிறேன் .

At 8:28 AM ,
Unknown said...
பகுத்தறிவு ரீதியாக இணைவைப்பில்லாமல் வஹ்தத்துல் உஜுத்ஐ விளங்க உதவுகிறது
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home